2ஜி ஸ்பெக்டரம் கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி

கட்சி மற்றும் மத்திய அமைச்சர் பதவி வேண்டும். கண்டிஷன் போடும் ராசாத்தி.

Saturday  03  December  2011  07:36:46 AM

ஆறுமாத சிறை வாழ்க்கைக்குப் பிறகு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் கனிமொழி. கவிஞர், கருணாநிதியின் மகள்,  ராஜ்யசபா எம்.பி. என்று இருந்ததை விட, சிறை வாழ்க்கைக்குப் பின் அவருக்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

தேர்தல் தோல்வி, தமிழகத்தில் தி.மு.க.வினர் கைது போன்ற எல்லாவற்றையும் விட, மகள் சிறையில் இருப்பதுதான்  கருணாநிதியை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி திங்கட்கிழமை டெல்லி  உயர் நீதிமன்றம் கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. ஜாமீன் வழங்கு வது தொடர்பான உத்தரவை நீதிபதி வி.கே.ஷாலி வழங்கிய போது கனிமொழியின் உறவினர்களோ, தி.மு.க.  தலைவர்களோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருக்கவில்லை.

தாமதமாகக் கிடைத்த செய்தி!

ஜாமீன் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் காத்திருக்கும் ராசாத்தி  அம்மாள் கூட அன்று மதியம் டெல்லியில் இருந்து சென்னை கிளம்பி விட்டார். நீதிமன்ற உத்தரவை  வழக்கறிஞர்கள் மூலம் அறிந்த டி.ஆர்.பாலு உடனடியாக கருணாநிதியைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.  காலையில் இருந்தே டி.வி.யில் அந்தச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்த கருணாநிதிக்கு, மகிழ்ச்சியில் கண்ணீர்  வந்து விட்டதாம். விமான நிலையத்தில் இருந்த ராசாத்தி அம்மாளுக்கு அந்தச் செய்தி தாமதமாகத்தான் கிடைத்தி ருக்கிறது. செய்தி அறிந்ததும் சந்தோஷத்தில் திணறி இருக்கிறார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட போது கனிமொழி, 2 ஜி வழக்கு விசாரணை நடைபெற்று வரும்  பாட்டியாலா நீதிமன்றத்தில் இருந்தார். டி ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க எம்.பி.க்கள் அங்கு நேரில் சென்று ஜாமீன்  கிடைத்த விவரத்தையும், தங்கள் வாழ்த்துகளையும் கனிமொழிக்குத் தெரிவித்தனர்.

தூங்காத இரவு!

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் இருவரும் தலா ஐந்து லட்ச ரூபாய்  ஜாமீன் வழங்கினர். அந்த உறுதிமொழிப் பத்திரத்தை நீதிமன்றத்தில் அளித்து உத்தரவு நகலைப் பெறுவதில்  காலதாமதம் ஏற்பட்டது. ஜாமீன் கிடைக்கப் பெற்றவர்களின் உறவினர்கள் நீதிபதி ஓ.பி. ஷைனியிடம் தாழ்மையாக  கோரிக்கை வைத்தும், மாலை 5.30 மணிக்கு அவர் சென்று விட்டார். இதனால் திங்கட்கிழமை இரவே திஹார்  சிறையில் இருந்து வெளியே வர கனிமொழியால் முடியவில்லை. அன்றிரவு அவர் தூங்காமல் விழித்தே இருந்ததாக  சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ராசாவின் மனைவி வாழ்த்து!

செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு வந்து  கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி,  கனிமொழியின் கைகளைக் குலுக்கி வாழ்த்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாட் டியாலா நீதிமன்றத்திற்கு வந்து கனிமொழியைச் சந்தித்து வாழ்த்துத்  தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு ஜாமீன் கிடைத்த ஐந்து பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை  நீதிபதி ஓ.பி.ஷைனி பிறப்பித்தார். இதையடுத்து, மாலை 4..15 மணிக்கு அனைவரும் திஹார் சிறைக்கு கொண்டு செ ல்லப்பட்டனர்.  சிறை விதிமுறைகளின் படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இரவு சுமார் 7.15  மணிக்கு கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐந்துபேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அழகிரி போட்ட கையெழுத்து!

சிறை விதிகளின் படி, ஒருவர் ஜாமீனில் வெளியே செல்லும்போது ‘நான் இவருக்கு இந்த உறவு’ என்று ஒருவர்  கையெழுத்திட்டு அழைத்துச் செல்ல வேண்டும். அதன்படி, கனிமொழிக்கு மத்திய அமைச்சர் அழகிரி, ‘எனது  தங்கை கனிமொழியை எனது பாதுகாப்பில் அழைத்துச் செல்கிறேன்’ என கையெழுத்திட்டார்.

கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமாரும் விடுதலையானார். அவரை வரவேற்க, அவரது குடும்ப த்தினர் அங்கு வந்திருந்தனர். சரத்குமாரின் குழந்தையைத் தூக்கி, முத்தம் கொடுத்து தன்னுடைய சந்தோஷத்தை  வெளிப்படுத்தினார் கனிமொழி. தி.மு.க.வினர் அனைவரும் சரத்குமாருக்கு வாழ்த்துத் தெரிவிக்க, தயாநிதிமாறன் மட் டும் சரத்குமாரை கண்டுகொள்ளவில்லை.

சிறையில் கனிமொழி பயன்படுத்திய உடை, புத்தகங்கள் எதையும் அவர் திரும்பவும் எடுத்து வரவில்லை. ‘‘எனது  டிரெஸ், சால்வை அனைத்தையும் அங்கிருந்த கைதிகளுக்குக் கொடுத்து விட்டேன். புத்தகங்களை சிறையில் இருக்கும்  நூலகத்திற்குத் தந்து விட்டேன்.’ என்று கணவர் அரவிந்தனிடம் சொல்லியிருக்கிறார்.

யார் தருவார் சாக்லேட்?

சிறையில் இருக்கும்போது அங்குள்ள கைதிகளின் குழந்தைகளுடன்தான் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார். தன்னைப்  பார்க்க வருபவர்களிடம் சாக்லேட் வாங்கி வரச்சொல்லி அந்தக் குழந்தைகளுக்குத் தருவார். கனிமொழி விடு தலையான செய்தியறிந்த அந்தக் குழந்தைகள், ‘ஆன்ட்டி வெளியே போயிட்டா, இனி எங்களுக்கு யாரு சாக்லேட்  வாங்கித் தருவா’ என்று கலங்க, கனிமொழியும் அழுது விட்டாராம். ‘‘முன்னாள் முதல்வரோட பொண்ணுங்கிற எந்த  பந்தாவும் இல்லை. சிறை விதிகளுக்குக் கட்டுப்பட்டு, இயல்பா இருந்தாங்க’’ என்பது கனிமொழி குறித்து திஹார் சிறை  அதிகாரிகள் கொடுத்திருக்கும் குட் சர்டிஃபிகேட்.
சிறையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு வந்ததும், வெகு நாட்களுக்குப் பிறகு மகனிடம் அழுகையும், கொஞ்சலுமாக  அதிக நேரம் பேசியிருக்கிறார்.தொடர்ந்து ராசாத்தி அம்மாளிடமும், கருணாநிதியிடமும் பேசியிருக்கிறார். சந்தோஷத் தில் ஒருவருக்கொருவர் பேச வார்த்தையே வராமல் கலங்கியிருக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை இரவே மத்திய அமைச்சர் நாராயணசாமி உட்பட மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் தொலைபேசி  மூலம் கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.. தமிழ்நாட்டில் உள்ள அவரது நண்பர்களும் தொடர்ந்து தங்கள்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டே இருக்க, முகம் நிறைய மலர்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்  கனிமொழி. அழகிரியின் மனைவி காந்தியும் தொலைபேசி வழியாக வாழ்த்தியிருக்கிறார்.

சமாதான ஸ்டாலின்!

புதன்கிழமை அதிகாலையில் கனிமொழியைத் தொடர்பு கொண்ட ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித் தார். கனிமொழியின் விடுதலை ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், கனிமொழிக்குப் பதவி கொடுப்பதில்  அவருக்கு உடன்பாடு இல்லையென்றே தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை ஜாமீன் கிடைத்த செய்தி கிடைத்ததும், கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து ள்ளார். தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் அங்கே இருக்க, கனிமொழிக்குப் பதவி கொடுப்பது பற்றி பேச்சு  வந்திருக்கிறது. ‘‘ஏற்கெனவே குடும்ப அரசியல் பண்ணினதாலதான் நாம் தோத்துப் போனதா சொல்றாங்க. இப்ப  கனிமொழிக்கு பதவி ரொம்ப அவசியமா?. பதவி வேணும்னு அவங்க உங்ககிட்ட கேட்டாங்களா?’’ என்று கடுப்படித் துவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பியிருக்கிறார் ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுதான் ஸ்டாலினை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.  ‘‘கனிக்குப் பதவி கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனா பதவி கொடுக்கணும்னு தலைவர் விரும்பினா,  அவர் சந்தோஷத்துக்காக நான் ஒத்துக்கறேன்’’ என்று வேலுவிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

கட்சிப்பதவி மட்டும் இல்லை, மத்திய அமைச்சர் பதவியும் கனிமொழிக்கு வேண்டும் என்பதில் ராசாத்தி அம்மாள்  உறுதியாக இருக்கிறாராம். கனிமொழிக்குக் கொடுக்கப்படும் பதவிகள் பற்றிய பத்திரிகைச் செய்தி ஒன்றில் முதன்மை  தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டிய ராசாத்தி, ‘‘இது மாதிரி டம்மி பதவி எல்லாம் என் பொண்ணுக்குத் தேவையில்லை. துணை பொதுச் செயலாளர் போல எதாவது  பதவிதான் அவளுக்கு வேணும். தலைவர் நிச்சயம் அதைச் செய்வார். ஆனா, என் பொண்ணை மத்திய அமைச்சர்  ஆக்குறதுதான் என் லட்சியம்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆவேசப்பட்டிருக்கிறார்.

‘‘சாத்தியமா?’’ என்று அவர்கள் சந்தேகம் எழுப்பியதற்கு, ஊழல் வழக்கில் சிறைக்குப் போய்விட்டு மீண்டும் மத்திய  அமைச்சரான சிபுசோரனை உதாரணம் காட்டியிருக்கிறார் ராசாத்தி அம்மாள். மத்தியில் தி.மு.க. தரப்பில் காலியாக  உள்ள இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகளும் அவர் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளதாம்.

மகள் விடுதலையில் மகிழ்ந்து போயுள்ள கருணாநிதி, ‘‘கனிமொழி சனிக்கிழமை சென்னை வரும்போது, விமான  நிலையத்தில் வரவேற்பு பலமாக இருக்க வேண்டும்’’ என்று சொல்லி அந்த வேலைகளை ஸ்டாலினிடம் ஒப்படைத் திருக்கிறார். சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டச் செயலாளர்கள் வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும்  வாய்மொழி உத்தரவாம்.

மகளின் சிறை வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்ட கருணாநிதி, கனிமொழிக்குப் பதவி, குடும்ப மோதல் என  உண்மையான பிரச்னைகளை இனிதான் சந்திக்கப் போகிறார்!

மகனிடம் நெகிழ்ந்த கனிமொழி!

ஜாமீனில் விடுதலையானதும் மகன் ஆதித்யாவிடம் தொலைபேசியில் பேசினார் கனிமொழி. ‘‘அம்மா இரண்டு நாளில்  சென்னை வந்துடுவேன். நீ சமத்தா ஸ்கூலுக்குப் போ’’ என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆதியோ, ‘‘அதெல்லாம்  முடியாது. நான் உடனே உன்னைப் பார்க்கணும்’’ எனச் சொல்லிவிட்டு, தனியாக விமானம் ஏறி டெல்லி சென்றி ருக்கிறான். மகன் விரும்பிய உணவை சமைத்துக் கொடுத்து, அவன் அருகிலேயே இருந்து நெகிழ்ந்திருக்கிறார்  கனிமொழி.

ராசாவுக்கு ஜாமீன்?

கனிமொழி விடுதலையானாலும், தினமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடக்கும் 2-ஜி விசாரணையில் கலந்து கொள்ள  வேண்டும். தினமும் போலீஸ் காவலில் நீதிமன்றத்திற்கு வந்த கனிமொழி, கடந்த 30-ம் தேதி சொந்த காரில் வீட்டில்  இருந்து நீதிமன்றத்திற்கு வந்தார்.

வழக்கில் இதுவரை ஜாமீன் கேட்காத ஆ.ராசாவிடம், ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்படி சொல்லியிருக்கிறார்.  ‘‘கவலைப்படாதீங்க. உங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும்’’ என்று நம்பிக்கையளித்ததோடு, அவருடன் இணைந்து மதிய  உணவை சாப்பிட்டார்.

Posted in கருணாநிதி, கலைஞர் 87, கல்லூரி மாணவி, சிறுபான்மையினர், பகுத்தறிவு, வசந்தி ஸ்டான்லி | மறுமொழியவும்

திராவிடம் வளர்க்கும் கருணநிதி கலாநிதி மாறன் குடும்பம்

28_09_2011_016_004_001.jpg?w=535&h=695

28_09_2011_016_007-rajaththi.jpg?w=356&h=496

28_09_2011_002_007-nkkp-raja-kunkum.jpg?w=459&h=441

Posted in கருணாநிதி, கலைஞர் 87, கல்லூரி மாணவி, காமம், சிறுபான்மையினர், செக்ஸ், பகுத்தறிவு, மாணவியிடம் சில்மிஷம், வங்கி கடன் | Tagged | மறுமொழியவும்

02_08_2011_016_004-girls-sex-hc.jpg

16_08_2011_107_014.jpg%2Bwife%2Bburnt.jpg

Posted in Uncategorized | மறுமொழியவும்

நயன்தாரா டயானா மரியம் குரியன்-மதம் மாறுவாரா?

நயன்தாரா மதம் மாறுவாரா?

பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்துள்ளார். நடிகை நயன்தாராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.
இவர்கள் இருவரும் இரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இதற்காகவே ரம்லத்தை விட்டு விலகியுள்ளார். ரம்லத்தும் பிரபுதேவாவும் 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ரம்லத் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் பிரபுதேவாவை மணப்பதற்காகவே இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக் கொண்டார். இதுபோல் நயன்தாராவும் மதம் மாறுவாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். எனவே இவர்கள் திருமணம் இந்து முறைப்படி நடக்குமா? அல்லது கிறிஸ்தவ முறையில் நடக்குமா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா தேவாலயங்களுக்கு சென்று ஜெபம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பிரபுதேவா இந்து கோவில்களுக்கு செல்கிறார். திருமணத்தை இந்து முறைப்படி நடத்தவேண்டும் என்பது பிரபுதேவா விருப்பமாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

எனவே ரம்லத்தைபோல் நயன்தாரா இந்து மதத்துக்கு மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறாராம். ஆனால் நயன்தாரா குடும்பத்தினர் பிரபுதேவா கிறிஸ்தவ மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று பிரியப்படுகிறார்களாம்.

முதலில் இந்து முறைப்படியும் பிறகு கிறிஸ்தவ முறைப்படியும் திருமணத்தை நடத்திக் கொள்ளலாமா? என்றும் யோசிக்கின்றனராம்.
நயன்தாராவின் கடைசி நாள் ஷூட்டிங் -கதறி அழுத-video

<object style=”height: 390px; width: 640px”><param name=”movie” value=”http://www.youtube.com/v/lQmT8YO3TZs?version=3″><param name=”allowFullScreen” value=”true”><param name=”allowScriptAccess” value=”always”></object>

Posted in Uncategorized | மறுமொழியவும்

பள்ளி மாணவியை போலிஸ் உட்பட 200 பேர் கற்பழிப்பு

Posted in ஆபாச படம், கல்லூரி மாணவி, காமம், செக்ஸ், மாணவியிடம் சில்மிஷம் | மறுமொழியவும்

பாதிரியார் கற்பழிக்க கன்னியாஸ்திரி பிளாரன்சுமேரி கர்ப்பம்-குற்றப்பத்திறிகை தாக்கல்

பாதிரியார் கற்பழிக்க கன்னியாஸ்திரி பிளாரன்சுமேரி கர்ப்பம்

Posted in ஆபாச படம், கல்லூரி மாணவி, காமம், சிறுபான்மையினர், செக்ஸ், மாணவியிடம் சில்மிஷம் | மறுமொழியவும்

பைபிள் வகுப்பு என்னும் பெயரில் பள்ளி மாணவிகளை கற்பழித்த பெங்களுரு பாதிரியார் சாந்தராஜு ஓட்டம்

‘Perv’ pastor’s wife spills beans, ‘victims’ open up

Wife claims Shantaraju, pastor of Bangalore’s Bethel Church, was having sex with minors; girls say ‘Uncle’ was dirty

Posted On Saturday, June 18, 2011 at 06:49:51 AM

Pastor Shantaraju with a minor girl whom he is said to have sexually abused. (Inset) Priyalatha

A pastor has been accused by his wife of being a paedophile and of misappropriating church funds. The charges against K Shantaraju, the 45-year-old pastor of the Bethel Church and Bethel Student Centre in Siddhartha Nagar, Jalahalli West, are being probed by the police after a complaint was filed by his wife Priyalatha at Gangammanagudi police station on Wednesday.

Priyalatha said she deferred filing a police complaint against her husband all these years because she thought it fit to first raise the issue with his superiors. She also believed she could prevail upon him to mend his ways, but having failed she has now provided the police with photos which show Shantaraju in various poses with a girl who is allegedly a minor.

“The children who were brought to the centre for the purpose of education are being used for illegal activities. Minors are being used for sexual activities. He has sexual relationships with many girls. I have witnessed these activities. When I questioned him, he threatened to kill me and my two children,”Priyalatha stated in her complaint.

She has been married to Shantaraju for 15 years. After the death of her father-in-law Moses, her husband inherited the church. She alleged that her husband has been misusing donations from abroad.

Shantaraju, who claimed that he has been separated from his wife for 11 years and is fighting a divorce case, denied all charges. “The whole thing is a plot to gain control over the trust and its properties.

We used to receive Rs 2.5 lakh per month to take care of 275 children. She has made these allegations to the donors and donations have stopped in the last few months. She has brainwashed my mother and brother and they are also making false claims against me,” Shantaraju told Mirror.

“Our second daughter is just seven years old and how can he claim that we have been separated for 11 years,” said Priyalatha, replying to his charge.

Shantaraju also alleged that the photos were taken in 2005 and that his wife has manipulated them to show him in bad light. “The girl is 21 years old now and not a minor. I will show the cops the real facts. I am a trained pastor and my only aim is to continue the good work of my father.

Meanwhile on Friday, the case took yet another turn when some girls claimed that the pastor was indeed a sexual predator.

An 18-yr-old girl and former student at the centre, said, on condition of anonymity, that she had seen the pastor and a minor girl at his office room late in the evening many times. She alleged that he would consistently demand sexual favours from other girls.

“It was an year ago. I was here. Uncle (Shantaraju) and the girl went inside his office. They locked the room. He asked me to stand outside and alert him if anyone came. But I told all the older girls who came that the two were inside,”  she said.

Another student, a 17-year-old girl, said she and other students were aware of what was going on but got the shock of their lives when one day the pastor called one of them into his office and tried to molest the girl.

Another girl revealed that the pastor was in the habit of taking photos of girls on his mobile phone without their knowledge and later morphing them with pictures of girls from porn websites. “There were young boys too who said he would call them to his office and ask them to massage his body,” she said.

Priyalatha, Shantaraju’s wife was the one who had filed a police complaint against her husband on Wednesday. She lives in a corner of church in a makeshift shack. “I stay here because after these incidents I opposed him and moved out of our house.

But then he spread rumours that I was having an affair with someone else. To prove him wrong I came back. Today, the ACP also spoke to me. He assured me that I would be protected as I have been threatened by Shantaraju and his elder sisters,” she said.

R L N Murthy, Pushpalatha’s lawyer is unhappy with the charges filed by the cops. “The charges filed are under 498(A) and Section 506 of the IPC. These relate to cruelty and criminal intimidation. These are minor charges.

The more serious charges like adultery, foeticide, breach of trust and faith, misuse of donations have been left out. The accused should have been arrested in the first instance when he was called to the station. Now, he is gone into hiding,” Murthy said.

ACP Hanumanthappa confirmed that Shantaraju had gone missing.

Posted in ஆபாச படம், கல்லூரி மாணவி, காமம், சிறுபான்மையினர், செக்ஸ், மாணவியிடம் சில்மிஷம் | மறுமொழியவும்